மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை மீனவர்கள் இருவருக்கு நடுக்கடலில் நேர்ந்த கொடுமை!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை மீனவர்கள் இருவர் வெளிமாவட்டங்களைச் சேர்ந் மூன்று படகுகளில் சென்ற நபர்களால் எட்டு மணி நேரம் நடுக்கடலில் தடுத்துவைக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, பருதித்தித்துறை எரிஞ்சஅம்மன் கோவிலடி பகுதியைச் சேர்ந்த மயிலிட்டி மீனவர் சமாசத்தினைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் நேற்று மாலை மீன்பிடிப்பதற்காக படகில் சென்றிருக்கின்றனர். நாகர்கோவில் கடற்பரப்பில் மாலை 6.30 மணியளவில் 40 கோஸ் பவர், சுசுக்கி இயந்திரம் பொருத்தப்பட்ட மூன்று … Continue reading மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை மீனவர்கள் இருவருக்கு நடுக்கடலில் நேர்ந்த கொடுமை!